கனமழை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலை. அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு.
