Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில்  வீடுகளுக்கு பூச்சுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளிய போது  மண் சரிவு ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சரிவில் சிக்கினர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 மண்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 5 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மண்சரிவில் சிக்கி இருக்கும் மற்ற பெண்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி பெண்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!