வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாலே’, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜிஷா விஜயன் நடித்துள்ள இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்க, மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்; அப்பா – மகன் பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜீவா நடித்த ‘தகப்பன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்
