Skip to content
Home » உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Senthil

திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்  மகேஷ் வழி காட்டுதலின் பேரில் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தெற்கு மாநகரக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்டக்கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கடைவீதி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு இனிப்பு

வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் பகுதி கழக செயலாளர் மோகன், நீலமேகம், ராஜ்முகமது, பாபு, நகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன், பொன் செல்லையா மற்றும் வட்ட பகுதி நகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!