Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 06 வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியான சின்ன க்கல்லர் அக்காமலை கிராஸ் ஹில்ஸ். பி ஏ பி. வால்பாறை பகுதிகளில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் வால்பாறை பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி.மேலும் வால்பாறை பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் குளிர்ச்சி நிலவுவதால் மலையில் நனைந்தபடியே செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!