Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமிகள் பாலியல் வழக்கில் கைதான வீரமணி போக்சோ கோர்ட்டில் ஆஜர்

சிறுமிகள் பாலியல் வழக்கில் கைதான வீரமணி போக்சோ கோர்ட்டில் ஆஜர்

சென்னை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று (அக்.7) ஆஜர்படுத்தப்பட்டார். புதிய புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் இருந்த வீரமணியை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

error: Content is protected !!