திருச்சி, புத்தூர் நால் ரோடு சிக்னலில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை காக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் துணி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்துள்ளனர். மேலும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.