Skip to content
Home » நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்

நடிகர் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்  சளி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு செயற்கை சுவாசம்  மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!