Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயகாந்த்துக்கு 19ம் தேதி இரங்கல் கூட்டம்…. நடிகா் சங்கம் ஏற்பாடு

தேமுதிக தலைவரும்,  தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார். கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறும்போது,  வரும் 19ம் தேதி  விஜயகாந்த்துக்கு  நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும்போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதராக கேப்டன் திகழ்ந்தார். நடிகர் சங்கம் செய்ய வேண்டிய விஷயங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து அன்றைய தினம் அறிவிப்போம்.’என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!