Skip to content
Home » விஜயகாந்த் இல்லத்தில் எம்பி கனிமொழி மரியாதை…

விஜயகாந்த் இல்லத்தில் எம்பி கனிமொழி மரியாதை…

  • by Senthil

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான மறைந்த விஜயகாந்த் இல்லத்தில், இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் சென்றார். அங்கு விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, பிரேமலதா

விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!