Skip to content
Home » விஜயகாந்த் திருமண நாள்…. நிர்வாகிகள் -திரைபிரபலங்கள் வாழ்த்து….

விஜயகாந்த் திருமண நாள்…. நிர்வாகிகள் -திரைபிரபலங்கள் வாழ்த்து….

  • by Senthil

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்,பிரேமலதா விஜயகாந்த் திருமண நாளை முன்னிட்டு தேமுதிக துணை பொது செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அருகில் கேப்டனின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் உடன் இருந்தனர்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!