Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் மோட்டார் காப்பர் வயர் திருடிய நபரை பூட்டி வைத்த கிராம மக்கள்

மின் மோட்டாரில் இருந்து காப்பர் வயர்கள் திருடியவரை பூட்டி வைத்த கிராம மக்கள். வீடியோ வைரல்.

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னாப்பூர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உள்ள மின் மோட்டார்களில் இருந்து காப்பர் வயர்களை திருடிய இரண்டு பேரை கிராம மக்கள் விரட்டி பிடித்தனர். அவர்களை சிறப்பாக கவனித்த பொதுமக்கள் வீட்டில் பூட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி, ராமசந்திரன் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!