Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘நவோரியா’ பர்ஸ்ட் லுக் அப்டேட்

சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘நவோரியா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (நவ.18) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இணைந்து வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!
Secret Link