Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக நிர்வாகி ”திருமா ரமேஷ்” மாரடைப்பால் பலி

விசிக நிர்வாகி மற்றும் தலைவர் திருமாவளவன் சாயலில் இருந்த பிரபல நபரான ‘திருமா ரமேஷ்’ (ரமேஷ்), பண்ருட்டியில் மாரடைப்பு காரணமாக இன்று (டிச.15) காலமானார். இவரது திடீர் மறைவு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு விசிகவை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!