மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செயல்படும் நிறுவனத்துடன் தமிழ்நாட்டிலேயே ஒப்பந்தம் செய்திருக்கலாம். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தவறான முடிவு; சென்னைக்கு வெளியே 1000 ஏக்கரில் நிர்வாக நகரம் கட்டி தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்துக்கு வெளிநாடு ஏன்? சென்னை நிறுவனமே இருக்கே!- அன்புமணி ராமதாஸ்
