Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் கர்நாடக முதல்வரிடம் அணை பற்றி பேசாதது ஏன்? – பரந்தாமன் கேள்வி!

டில்லியில் கர்நாடக முதல்வரிடம் அணை பற்றி பேசாதது ஏன்? – பரந்தாமன் கேள்வி!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கும் எண்ணம் கர்நாடகாவுக்கு இல்லை என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டியளித்துள்ளார். டெல்லி நிகழ்ச்சியில் உடன் இருந்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் அணை பற்றி பேசாதது ஏன்? தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தை முதல்வர் விஜய் உணர்ந்துள்ளாரா?. சட்டப்பேரவை தீர்மானத்தின்படி தீர்ப்பாயம் அமைக்க எடுத்த நடவடிக்க என்ன?. நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக விதவிதமான உடைகளை அணிந்து தவெக அமைச்சர்கள் செய்தியாளர் சந்திக்கின்றனர்.

error: Content is protected !!