Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுயமரியாதையை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டேன்

தமிழ் சினிமாவின் பன்முகக் கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி சென்னை தியாகராய நகரில் ஏழை மக்களுக்கு அரிசி தானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக இளையராஜா ஒரு பாடல் பாடி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இளைய தலைமுறையினர் ‘கொடுக்கணும்’ என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!