Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் திருமணத்தை மறைத்து ஓராண்டில் 5 பேரை மணந்த பெண்!

முதல் திருமணத்தை மறைத்து ஓராண்டில் 5 பேரை மணந்த பெண்!

தூத்துக்குடியில் முதல் திருமணத்தை மறைத்து, ஒரே ஆண்டில் 5 இளைஞர்களை அடுத்தடுத்து திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பானுமதி என்ற பெண் மீது அவரது முதல் கணவர் ரமேஷ் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இளைஞர்களைக் காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து, சில மாதங்களிலேயே பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி வந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!