Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருக்கோவிலூர் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழும்பிய நிலையில்  அவர் இன்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல்  இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!