சென்னை தண்டையார்பேட்டையில் டேட்டிங் செயலி மூலம் பழகிய இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து, அவரை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த திருநங்கை ஹாசினி (26) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டிற்கு வந்த இளைஞரை ஆடையில்லாமல் வீடியோ எடுத்து கொண்ட அந்த திருநங்கை, அந்த காட்சிகளை வெளியிட்டு விடுவதாக மிரட்டி அவரிடமிருந்து ரூ.8,000 ரொக்க பணத்தையும் 6 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டேட்டிங் செயலி மூலம் பழகி வாலிபரை மிரட்டி நகை, பணம் பறிப்பு
