Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தசரா திருவிழா முடிந்து திரும்பிய இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!

தசரா திருவிழா முடிந்து திரும்பிய இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!

திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேல்முருகன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் கல்லால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். வழியில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் அவர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!