தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
இளநிலை மருத்துவ பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை இன்று இதனை அறிவித்தது.