திருமயம் காட்டு பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி புதுகை தலைமை போஸ்டாபிசில் தமிழக முதல்வருக்கு 250 பேர் தபால் அனுப்பும் அறப்போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.