Skip to content
Home » விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி 2வது மாநில அளவிலான 14- வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா 2022- 2023 ஆம் ஆண்டு விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார் .. இந்த போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!