Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

700 மரக்கன்றுகள் நடும் பணி…. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர்.செந்தில்குமார், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) த.பெர்னார்ட், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வனச்சரகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!