Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் அவரை  திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!