Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உச்சத்தை தொட்ட தங்கம் விலை….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,480க்கு விற்பனை ஆகிறது.  தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது. தங்கத்தின் தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!