Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!