மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை என்று குறிப்பிட்டார். அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் அவர் பொதுமேடையில் தெரிவித்து கொண்டார்.
2 மாத தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிப்பு: ப.சிதம்பரம் புகழாரம்
