Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொத்தடிமை ஒழிப்பு … புதுகையில் கலெக்டர் கவிதா ராமு உறுதிமொழி….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமை தொழிலாளர்  முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு  இன்று கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொத்தடிமைத்

தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் கவிதாராமு தலைமையில் அனைத்து அலுவலர்கள் , பணியாளர்களும் இன்று ஏற்றுக்கொண்டார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!