Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்   விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்  கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 110 பேர் இறந்து விட்டதாக  தற்போது தகவல் கிடைத்தது.

110 சடலங்கள்  விபத்து நடந்த இடத்திலேயே  மீட்கப்பட்டன. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் பயணித்தார். அவரது கதி என்னவென்று தெரியவில்லை எ முதலில் கிடைத்த தகவல் கூறியது. பின்னர் அவர்  படுகாயங்களுடன்  மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!