Skip to content
Home » ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மரப்பாலம் பகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரி்ததார். அவருடன் . சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர்.சகாதேவ்பாண்டியன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!