Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டு மகாதீபா ஆராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வராகிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன அதனை தொடர்ந்து வெண்மையால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!