Skip to content

கோவை வந்த முதல்வருக்கு VSB தலைமையில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

error: Content is protected !!