Skip to content

கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

கடலூரில் ஜன. 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். கடலூர் பாசார் கிராமத்தில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ குறித்த அறிவிப்பை அந்த வீடியோவில் கூறிய அவர், தொண்டர்கள் அனைவரும் தவறாது அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். மாநாட்டை பிரமாண்டமாக வெற்றிபெற செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!