Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”லவ் ஓ லவ்” படத்தின் பர்ஸ்ட் லுக் வௌியீடு..

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ‘படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், அடுத்தடுத்த இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக நாகா துர்கா நடித்துள்ளார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தானு ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதில், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!