மேற்கு வங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளது; நாங்கள் தோற்கவில்லை; நான் பதவி விலக மாட்டேன்.வாக்கு எண்ணிக்கை மிகவும் அநீதியான முறையில் நடந்துள்ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டவிதம் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும்-திரிணமூல் காங். தலைவர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
“பதவி விலக மாட்டேன்” – மம்தா பானர்ஜி

