தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வௌியிட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு மரிய வில்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம்.
போக்குவரத்துத்துறை – சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்
இந்து அறநிலையத்துறை – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்
உயர் கல்வித்துறை – மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன்
நிதித்துறை – ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன்
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை – கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்
மீன்வளத்துறை – தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்
வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி
வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்
சுற்றுச்சூழல்த்துறை – திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்
வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்
கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்
சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா
சமூகநலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி.
வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்
பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி
கால்நடைத்துறை – அவிநாசி எம்.எல்.ஏ. கமலி
வேளாண் துறை – கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்
சுற்றுச்சூழல்த்துறை – திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்
வீட்டுவசதித்துறை – கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்
கூட்டுறவுத்துறை – அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்
சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா
சமூகநலன், மகளிர் நலத்துறை – ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி
சுற்றுலாத்துறை – கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்
கைத்தறி, ஜவுளித்துறை – ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை – ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
AI, தகவல் தொழில்நுட்பத்துறை – வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்
வெளிநாடுவாழ் தமிழர் நலன் – ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்
தொழிலாளர் நலத்துறை – அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்
மனிதவளத்துறை – தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்.