Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, கோவை, குமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!