மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்துக்கொண்டு பைக் சாகசம்… சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
5க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் சென்றும், சாலையில் போலீசார் வைத்த பேரிகார்டை பைக்கில் செல்லும் போது இழுத்துக்கொண்டு செல்வது போன்றும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடையாறு பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதியில் இளைஞர்கள் அதிவேகமாக வீலிங் செய்துகொண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
