சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் ZA1420 என்ற ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு திடீரென தரையிறங்கியது.இயந்திரக் கோளாறை சரிசெய்ய வந்த 3 ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரமாக வானில் வட்டமிட்ட நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கி, உபகரணங்களை இறக்கிவிட்டுச் சென்றன.
