Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

டில்லி- ஒடிஷா – மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்பு எனவும் 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!