Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து… விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது .அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர் இருப்பு 35.873 டி.எம்.சி. ஆகவும் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம்.

error: Content is protected !!