கரூர் பணி ஆணை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு வரும் 14-ம் தேதி SC-ல் விசாரணைக்கு வருகிறது. பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோரின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவது விதிமீறல் எனக்கூறி மதுரை HC கிளை அதனை ரத்து செய்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
