Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சி ரெயில் நிலையத்திற்கும் பெட்டவாய்த் தலை அருகே குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவ்வழியே வந்த ஒரு ரெயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.தகவல் அறிந்து திருச்சி ரெயில்வே
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி அடையாளம் காணவும்,பிரேத பரிசோதனை திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்களுக்கு அனுப்பி வைத்தார்.இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!