Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

13வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… 14 பேரிடம் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து ஓராண்டுக்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்புகார் தொடர்பாக முதற்கட்டமாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!