சஞ்சு சாம்சன் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள கேரள கிரிக்கெட் லீக்கின் விளம்பர வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. கேரள கிரிக்கெட் லீக் சீசன் 3 திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 20) தொடங்க உள்ளது.