Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படம் ரூ.100 கோடி வசூல்!

லோகேஷ் கனகராஜின் 'டிசி' படம் ரூ.100 கோடி வசூல்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘டிசி’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படம், 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. அனிருத்தின் இசை படத்திற்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.

error: Content is protected !!