தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
