Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 – 12 மணிக்குள் தகனம்

சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 - 12 மணிக்குள் தகனம்

சென்னை: சாலமன் பாப்பையா உடல் நாளை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தகனம் செய்யப்படுகிறது. தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார் சாலமன் பாப்பையா. கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், சாதி, மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தகனம் செய்ய உயில் எழுதி வைத்திருந்தார். சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

error: Content is protected !!